ILIVANA PALI YARUKKU VANTHU SERUM

குறள் : 
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவ ரெய்தாப் பழி 
மு.வ விளக்க உரை: 
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். 
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். 
கலைஞர் விளக்க உரை:  
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *