Sholingur Radha Sapdami

சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் ரதசப்தமி முன்னிட்டு பக்தோசித பெருமாள் சுவாமிமாட வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான  சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் ரதசப்தமி முன்னிட்டு  பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி உற்சவர் சிறைக்கு சிறப்பு  அலங்காரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

சுவாமி பல்லக்கில் எழுந்தருளி எட்டு மாடவீதிகளில்  திருவீதி உலா நடைபெற்றது  திருவீதி உலா வரும் ஒவ்வொரு தெருவிலும் சாமிக்கு  தீபாராதனை காட்டி சாமியை வழிபட்டனர் இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *