Chidamparam temple flag

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கோயில் கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம்.

இன்று 71 வது குடியரசு தினத்தையொட்டி கோயிலின் கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *