Perumal Koil Kumbabishegam

செங்குன்றம் அருகே வடகரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலசுப்ரமணியர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *