Atthi varadhar Darisanam

18 வது நாளில் கத்தரிபூ பட்டாடையில் செண்பக பூ அலங்காரத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சிளிக்கின்றார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இன்று 18 ஆம் நாளில் கத்திரிபூ பட்டாடையிலும் செண்பவ பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

அத்தி வரதரை தரிசிக்க தினந்தோறும் வெளி தமிழகம் மட்டும் இல்லால்  மாநிலம் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று 17 வது நாளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர் 17 நாட்களில் மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிககேகானோர் தரிசனம் செய்துள்ளனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *