Eri Kaatha Ramar Bramorchavam

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம்  ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர்  திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம்  கடந்த  12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் விழாவில் கருடசேவை நடைபெற்றது.  இதில் கருணாகரப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா விழா நடைப்பெற்து. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *