Panjaloga Kumbabishega vizha

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள செல்வகணபதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் உள்ள சிவ சுப்பிரமணிய சுவாமிக்கு  நூதன பஞ்சலோக கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளர் நகரிலுள்ள ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ முத்துமாரியம்மன் சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை.விழாவையொட்டி யாகசாலை. பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு ஸ்ரீ வள்ளி தேவசேனா சுவாமிக்கு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் பக்தவச்சலம் செயலாளர் பொருளாளர் தண்டபாணி ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது…..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *