saniswaranai-parungal-thangam-vellungal

சனி பகவானை வணங்கினால் சங்கடம் தீரும் என்பது ஐதீகம். ஆனால் சனீஸ்வரனை பார்த்தால் தங்கம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆம் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரனை பார்த்தால் வீட்டில் இருந்தபடியே நீங்கள் தங்கத்தை அள்ளலாம்…

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07.00 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தித் தொடர். இது கலர்ஸ் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சனி என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்வர்களுக்கு பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான பதில் சொல்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்க காசு பரிசாக வழங்கப்படுகிறது.

சீரியல் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையை + 91 8056142535 என்ற எண்ணுக்கு டைப் செய்து அனுப்பி தங்கம் வெல்லுங்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *