paavam-theerkum-jothirlinga-mandiram

பன்னிரெண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளாக அவதரித்திருக்கம் சிவப்பெருமானைப் போற்றும் இந்த ஸ்லோகத்தை தினமும் மனதார உச்சரித்து வந்தால் அனைத்து பாவங்களும் நீங்கி வாழ்க்கை சுபிக்ஷமாகும். சிவபெருமானின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

செளராஷ்ட்ரே சோமனாதம்ஞ்ச ஸ்ரீஸைலே மல்லிகார்ஜூனம்
உஜ்ஜெய்ன்யாம் மஹாகாளம் ஓம்காராம் அமலேஸ்வரம்
ப்ரஜ்வஸ்யாம் வைத்யநாதாஞ்ச டாகின்யாம் பீமாஸங்கரம்
ஸேது பந்தேது ராமேஸம் நாகேஷம் தாருகாவனே
வாரணாஸ் யாந்து விஸ்வேஸம் த்ரயம்பகம் கெளதரீதே
ஹிமாலயேது கேதாரம் க்ருஸ் ணேஸம்ஞ்ச விஸாளகே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *