kaariya-sithiyadaiya-udhavum-ganapathy-thirunaamangal

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெற்று தொடங்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும். அவ்வகையில் தம்மை மனதார துதிக்கும் பக்தர்களுக்கு அருளும் ஆசியும் வாரி வழங்குவார் விநாயகப் பெருமான்.

அதன்படி எந்த நற்செயலை தொடங்கும் முன்னர் இந்த கணபதி திருநாமங்களை உச்சரித்து தொடங்கினால் வெற்றி உறுதி.

ஓம் சுமூகாய நம;

ஓம் ஏகதந்தாய நம;

ஓம் கபிலாய நம;

ஓம் கஜகர்ணகாய நம;

ஓம் லம்போதராய நம;

ஓம் விநாயகாய நம;

ஓம் விக்கினராஜாய நம;

ஓம் கணாத்பதியே நம;

ஓம் தூமகேதவே நம;

ஓம் கணாத்யஷாய நம;

ஓம் பாலசந்திராய நம;

ஓம் கஜானனாய நம;

ஓம் வக்ர துண்டாய நம;

ஓம் சூர்ப்பகன்னாய நம;

ஓம் ஏரம்பாய நம;

ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம;

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *