dhanam-dhaanyam-sezhikka-raagu-kedhu-mandhirangal

ராகு கேதுவின் நாமங்களை தினமும் துதிப்பவர்களுக்கு. அவர்கள் அனுகிரகத்தால் சகல பிரச்சனைகள், தீராத வியாதிகள் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவர். தனம், தான்யம், பசுக்கள் ஆகிய செல்வங்கள் பெருகி சௌபாக்கியம் உண்டாகும்.  மேலும் எண்ணற்ற  ஐஸ்வர்யம், தான்யம், பசுக்கள் ஆகியவை பெற்று உயர்வர்.

 

ராகு மந்திரம்:

 

ஓம் நாகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு: ப்ரசோதயாத்.

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி. 

கேது மந்திரம்:

அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய
தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்

கேதுத் தேவே கீர்த்தி தேவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *