Tag: Pradhosham

  • November 21 2022 Pradhosham

    நவம்பர் 21 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – கார்த்திகை 5   
    பிரதோஷம்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    21-நவ-2022 திங்கள்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : துவாதசி கா 8.23
    நட்சத்திரம் : சித்திரை இ 11.31
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Thanjai periyakoil sani maha pradhosham

    சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்களால்  அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக கொண்டாடப்படும். ஐப்பசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷமாக நடைபெற்றது. பெருவுடையாருக்கு  ஏற்ற பெருநந்திக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், அரிசிமா பொடி, கரும்புச்சாறு, சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • October 22 sani maha pradhosham

    அக்டோபர் 22 சனி மகா பிரதோஷம்…
    சுபகிருது வருடம் – ஐப்பசி 5
    மகா பிரதோஷம்,
    திருநெல்வேலி, கோவில்பட்டி, துாத்துக்குடி, சங்கரன்கோவிலில் திருக்கல்யாணம்
    22-அக்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                         
    திதி    :    துவாதசி         
    திதி நேரம்    :    துவாதசி    மா    5.28
    நட்சத்திரம்    :    பூரம்    ம    2.00
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

  • Sangadam theerkum sani maha pradhosham

    அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆல கால விஷம் உருவானது அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான்.

    அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கி விடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழு த்திலேயே தங்கும் படி செய்தாள். இதையொட் டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.

    விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அருளாடல் தொடர்ந்தது. அதீத களைப்பு மேலிட்டது போல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண் டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்வி ழித்த சிவனார் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம்.

    பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத் தில்; களைப்புற்றவராக பள்ளி கொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது. திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்!

    புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள்.

    அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி மஹா பிரதோஷம் மிகச் சிறப்பானது. சிவபெருமான் விஷம் அருந்தி சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில் தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை நிகழ்த்தினார் என்பதால் சனிக் கிழமை வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

     

  • September 23 2022 Pradhosham

    செப்டம்பர் 23 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – புரட்டாசி 6
     பிரதோஷம்
    23-செப்-2022 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                         
    திதி    :    திரையோதசி         
    திதி நேரம்    :    திரையோதசி    ந.இ    3.13
    நட்சத்திரம்    :    மகம்    அ.கா    5.20
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

     

  • August 24 2022 Pradhosham

    ஆகஸ்ட் 24 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – ஆவணி 8
     பிரதோஷம்
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    24-ஆக-2022 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                         
    திதி    :    திரையோதசி         
    திதி நேரம்    :    துவாதசி    கா    9.53
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    ம    3.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • August 09 2022 pradhosham

    ஆகஸ்ட் 9 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – ஆடி 24
     பிரதோஷம் 
    09-ஆக-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    துவாதசி    ம    3.11
    நட்சத்திரம்    :    மூலம்    கா    10.17
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • July 26 2022 Pradhosham

    ஜூலை 26 பிரதோஷம்
    சுபகிருது வருடம் – ஆடி 10
     பிரதோஷம் 
    26-ஜூலை-2022 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    8.09
    நட்சத்திரம்    :    திருவாதிரை    அ.கா    5.52
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • June 26 2022 pradhosham

    ஜூன் 26 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – ஆனி 12
     பிரதோஷம் 
    26-ஜூன்-2022 ஞாயிறு
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    அ.கா    4.51
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ம    3.17
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • May 27 2022 Pradhosham

    மே 27 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – வைகாசி 13
     பிரதோஷம் 
    27-மே-2022 வெள்ளி
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    ம    2.10
    நட்சத்திரம்    :    அசுவினி    அ.கா    4.14
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்