ஆகஸ்ட் 16 – வரலெட்சுமி விரதம்
குரோதி வருடம் – ஆடி 31
ஆகஸ்ட் 16 – 2024
வெள்ளி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 6.43
நட்சத்திரம் : மூலம் கா 10.46
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: பகவான்
-
August 16 2024 Varalakshmi Viradham
-
August 14 2024 Indrayanaal
ஆகஸ்ட் 14 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – ஆடி 29
ஆகஸ்ட் 14 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.00
நட்சத்திரம் : அனுஷம் கா 9.47
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
August 14 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – தாமதம்
மிதுனம் – வெற்றி
கடகம் – நட்பு
சிம்மம் – கோபம்
கன்னி – அச்சம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – சிரமம்
தனுசு – சோதனை
மகரம் – முயற்சி
கும்பம் – அனுகூலம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – பரணி -
Thiruchendur vellai yaanai
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா. கோவிலுக்கு வந்த பக்தர்கள் குழந்தைகளுடன் வெள்ளை யானையை கண்டு வியந்தனர்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூறும் வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மாலை கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு திருநீறு பூசப்பட்டு யானை வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து வெள்ளை நிற யானை தங்கசப்பரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
பின்னர் கோவிலிலிருந்து தெய்வானை யானை வெள்ளை நிறத்தில் மேளதாளங்களுடன் புறப்பட்டு தங்க சப்பரத்தில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி உள்மாட வீதி மற்றும் வெளிமாட வீதி என எட்டு ரதவீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. அப்போது பொதுமக்கள் வெள்ளை யானை வணங்கி நின்றனர்.
-
August 13 2024 Aadi Tuesday
ஆகஸ்ட் 13 – ஆடி செவ்வாய்
குரோதி வருடம் – ஆடி 28
ஆகஸ்ட் 13 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 6.11
நட்சத்திரம் : விசாகம் கா 8.29
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
August 13 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – நட்பு
கடகம் – வரவு
சிம்மம் – கவனம்
கன்னி – அமைதி
துலாம் – வீம்பு
விருச்சிகம் – நன்மை
தனுசு – போட்டி
மகரம் – பரிசு
கும்பம் – நஷ்டம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – அஸ்வினி -
August 12 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – கீர்த்தி
மிதுனம் – சுபம்
கடகம் – நட்பு
சிம்மம் – அன்பு
கன்னி – சாந்தி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – வரவு
தனுசு – சுகம்
மகரம் – கோபம்
கும்பம் – பாராட்டு
மீனம் – திறமை
சந்திராஷ்டமம் – ரேவதி -
August 12 2024 Indrayanaal
ஆகஸ்ட் 12 – இன்றைய நாள் எப்படி…?
குரோதி வருடம் – ஆடி 27
ஆகஸ்ட் 12 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி அ.கா 5.09
நட்சத்திரம் : சுவாதி கா 6.39
யோகம் : அமிர்த-மரண
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
August 10 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – போட்டி
கடகம் – தனம்
சிம்மம் – வெற்றி
கன்னி – அமைதி
துலாம் – பயம்
விருச்சிகம் – தாமதம்
தனுசு – நலம்
மகரம் – கோபம்
கும்பம் – திறமை
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – சதயம் -
August 10 2024 Sasti
ஆகஸ்ட் 10 – சஷ்டி…
குரோதி வருடம் – ஆடி 25
ஆகஸ்ட் 10 – 2024
சனி
நல்ல நேரம் : பஞ்சமி அ.கா 1.44
எமகண்டம் : அஸ்தம் அ.கா 2.09
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி அ.கா 1.44
நட்சத்திரம் : அஸ்தம் அ.கா 2.09
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்