Tag: 25

  • november 25 2021 subamugurthanaal

    நவம்பர் 25 – சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    பிலவ வருடம் – கார்த்திகை 9
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    25-நவ-2021 வியாழன்  ரபியுல் ஆகிர்19
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ந.இ    1.05
    நட்சத்திரம்    :    பூசம்    மா    4.17
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • October 25 2021 Rasipalan

    அக்டோபர் 25 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     கவலை 
    ரிஷபம் –     வரவு
    மிதுனம் –     தாமதம் 
    கடகம் –      பிரீதி
    சிம்மம் –      ஆதரவு
    கன்னி –      பாசம் 
    துலாம் –      வெற்றி
    விருச்சிகம் –       கவனம்  
    தனுசு –       இன்பம்
    மகரம் –      உயர்வு
    கும்பம் –     ஊக்கம்
    மீனம் –       பியாணம் 
    சந்திராஷ்டமம்    –    அனுஷம் 
     

  • October 25 Indraya nalla neram

    அக்டோபர் 25 – சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    பிலவ வருடம் – ஐப்பசி 8
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    25-அக்-2021 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    ந.இ    2.58
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sabarimalai mandala poojai 25 thousand baktharagalai anumadhika mudivu

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெறும், அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினமும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • September 25 Karthigai

    செப்டம்பர் 25 – கார்த்திகை
    பிலவ வருடம் – புரட்டாசி 9
     கார்த்திகை 
    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    25-செப்-2021 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    10.35
    நட்சத்திரம்    :    பரணி    ம    12.21
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • September 25 2021 Rasipalan

    செப்டம்பர் 25 – கார்த்திகை நாள் ராசிபலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     நட்பு
    ரிஷபம் –     பணிவு  
    மிதுனம் –      ஆசை
    கடகம் –      பரிசு
    சிம்மம் –      செலவு 
    கன்னி –      மேன்மை 
    துலாம் –      ஆர்வம் 
    விருச்சிகம் –       முயற்சி 
    தனுசு –       உதவி
    மகரம் –      பக்தி
    கும்பம் –     தடை 
    மீனம் –       போட்டி 
    சந்திராஷ்டமம்    –    ஹஸ்தம், சித்திரை

  • August 25 Chadurthi naal RasiPalan

    ஆகஸ்ட் 25 – மகா சங்கடரஹர சதுர்த்தி நாள் ராசிபலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     பாராட்டு
    ரிஷபம் –     வெற்றி  
    மிதுனம் –      நலம் 
    கடகம் –      பரிசு
    சிம்மம் –      சாந்தம் 
    கன்னி –      கீர்த்தி 
    துலாம் –      உதவி
    விருச்சிகம் –       போட்டி  
    தனுசு –       ஆர்வம் 
    மகரம் –      பக்தி
    கும்பம் –     நன்மை 
    மீனம் –       மேன்மை 
    சந்திராஷ்டமம்    –    மகம், பூரம்

  • August 25 maha sangadahara chadurthi

    ஆகஸ்ட் 25 – மகா சங்கடரஹர சதுர்த்தி
    பிலவ வருடம் – ஆவணி9
    மகா சங்கடரஹர சதுர்த்தி
    25-ஆக-2021 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    மா    6.04
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    இ    11.12
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • July 25 2021 Rasi palan

    ஜூலை 25 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     ஓய்வு
    ரிஷபம் –     குழப்பம் 
    மிதுனம் –      ஆரோக்கியம் 
    கடகம் –      வெற்றி
    சிம்மம் –      சுகம்  
    கன்னி –      நட்பு
    துலாம் –      அமைதி
    விருச்சிகம் –       கவனம் 
    தனுசு –       முயற்சி
    மகரம் –      ஆர்வம் 
    கும்பம் –     பயம் 
    மீனம் –       பகை
    சந்திராஷ்டமம்    –    திருவாதிரை, புனர்பூசம் 
     

  • July 25 Aadi Sunday

    ஜூலை 25 – ஆடி ஞாயிறு 
    பிலவ வருடம் – ஆடி 9
    25-ஜூலை-2021 ஞாயிறு 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    7.22
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    1.28
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்