Tag: 25

  • October 25 2022 kandha sasti arambam

    அக்டோபர் 25 – அமாவாசை. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
    சுபகிருது வருடம் – ஐப்பசி 8
     அமாவாசை
    சூரிய கிரகணம்,
    கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
    25-அக்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                         
    திதி    :    அமாவாசை         
    திதி நேரம்    :    அமாவாசை    மா    5.02
    நட்சத்திரம்    :    சித்திரை    ம    3.35
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • September 25 2022 Rasipalan

    செப்டம்பர் 25 – இன்று எந்த ராசிக்கு வரவு? எந்த ராசிக்கு செலவு?
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  தனம்
    ரிஷபம் –    எதிர்ப்பு
    மிதுனம் –  சினம்
    கடகம் –    அசதி  
    சிம்மம் –   வரவு
    கன்னி –     லாபம்
    துலாம் –      செலவு
    விருச்சிகம் –   இன்பம்
    தனுசு –       ஆசை
    மகரம் –     கவனம்
    கும்பம் –    யோகம்
    மீனம் –       நிறைவு
    சந்திராஷ்டமம்    – சதயம்

  • September 25 2022 mahalya amavasai

    செப்டம்பர் 25 – மகாளய அமாவாசை
    சுபகிருது வருடம் – புரட்டாசி 8
     அமாவாசை அமாவாசை
    மகாளய அமாவாசை,
    நவராத்திரி கொலு வைக்க காலை 7:31-9:00 மணி
    25-செப்-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                         
    திதி    :    அமாவாசை         
    திதி நேரம்    :    அமாவாசை    அ.கா    4.21
    நட்சத்திரம்    :    பூரம்    கா    6.37
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

     

  • Thirupathy kudai oorvalam

    திருப்பதி குடை ஊர்வலம் சென்னையில் செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்…

    திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

    தமிழக மக்கள் சார்பாக இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட்சார்பில், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.

    சென்னை பூக்கடை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் செப்.25-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது.

    என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்பன் தெரு சத்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பாலம், யானைக்கவுனி பாலம் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது.

    மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசிவிஸ்வநாதர் கோயிலை சென்றடைகிறது.

    அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வழியாக செப்டம்பர் 30-ம் தேதி காலை திருக்குடைகள் திருமலை சென்றடையும்.

    அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பணம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • august 25 2022 rasipalan

    ஆகஸ்ட் 25 – சிவராத்திரி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  அலைச்சல்
    ரிஷபம் –     நிம்மதி
    மிதுனம் –  நன்மை  
    கடகம் –    வெற்றி
    சிம்மம் –     பாசம்
    கன்னி –     முயற்சி
    துலாம் –      நிறைவு
    விருச்சிகம் –   சலனம்  
    தனுசு –       கீர்த்தி
    மகரம் –     கவனம்
    கும்பம் –    போட்டி   
    மீனம் –       சிந்தனை
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்

  • August 25 2022 sivarathri

    ஆகஸ்ட் 25  – மாத சிவராத்திரி
    சுபகிருது வருடம் – ஆவணி 9
    25-ஆக-2022 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                         
    திதி    :    சதுர்த்தசி         
    திதி நேரம்    :    திரையோதசி    கா    11.44
    நட்சத்திரம்    :    பூசம்    மா    6.04
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

     

  • July 25 2022 indrayanaal

    ஜூலை 25 – இன்றைய நல்லநேரம்
    சுபகிருது வருடம் – ஆடி 9
    25-ஜூலை-2022 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    6.15
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    ந.இ    3.16
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • June 25 2022 Rasipalan

    ஜூன் 25 – கார்த்திகை நாள் ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  கீர்த்தி 
    ரிஷபம் –     தடங்கல் 
    மிதுனம் –   சலனம் 
    கடகம் –    தாமதம் 
    சிம்மம் –     லாபம் 
    கன்னி –     பரிவு  
    துலாம் –      பயம்
    விருச்சிகம் –   பரிசு 
    தனுசு –       நிம்மதி 
    மகரம் –     அலைச்சல் 
    கும்பம் –    வரவு 
    மீனம் –       வெற்றி
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை

  • June 25 2022 Karthigai

    ஜூன் 25 – கார்த்திகை
    சுபகிருது வருடம் – ஆனி 11
     கார்த்திகை 
    25-ஜூன்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    ந.இ    3.29
    நட்சத்திரம்    :    பரணி    ம    1.25
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • April 25 2022 Indraya Rasipalan

    ஏப்ரல் 25 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  நலம் 
    ரிஷபம் –     லாபம்  
    மிதுனம் –     முயற்சி   
    கடகம் –      துணிவு 
    சிம்மம் –      நற்சொல்   
    கன்னி –     மேன்மை 
    துலாம் –      பக்தி  
    விருச்சிகம் – உற்சாகம்
    தனுசு –       பேராசை 
    மகரம் –      ஆதரவு 
    கும்பம் –    லாபம்  
    மீனம் –       உயர்வு 
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்