இன்றைய ராசி பலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – நிறைவு
கடகம் – பாராட்டு
சிம்மம் – நலம்
கன்னி – இன்பம்
துலாம் – அசதி
விருச்சிகம் – பக்தி
தனுசு – லாபம்
மகரம் – ஆக்கம்
கும்பம் – தனம்
மீனம் – களிப்பு
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை
Tag: 2ஆம்
-
May 02 2022 Rasipalan
-
May 02 2022 Karthigai
மே 2 – கார்த்திகை
சுபகிருது வருடம் – சித்திரை 19
கார்த்திகை
02-மே-2022 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 5.00
நட்சத்திரம் : கார்த்திகை ந.இ 12.24
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
April 02 2022 Yugadhi
ஏப்ரல் 2 – தெலுங்கு புத்தாண்டு
பிலவ வருடம் – பங்குனி 19
தெலுங்கு புத்தாண்டு
02-ஏப்-2022 சனி
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை ம 12.53
நட்சத்திரம் : ரேவதி ம 12.07
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
April 02 2022 Yugadhi Rasipalan
ஏப்ரல் 2 – யுகாதி நாள் ராசி பலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – தாமதம்
மிதுனம் – வெற்றி
கடகம் – ஆதரவு
சிம்மம் – வெற்றி
கன்னி – எதிர்ப்பு
துலாம் – கவனம்
விருச்சிகம் – குழப்பம்
தனுசு – சிந்தனை
மகரம் – சோதனை
கும்பம் – அமைதி
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம் -
March 2 2022 Amavasai
மார்ச் 2 – அமாவாசை
பிலவ வருடம் – மாசி 18
அமாவாசை
கோவை கோணியம்மன் தேர்
02-மார்-2022 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை இ 11.55
நட்சத்திரம் : சதயம் ந.இ 3.31
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
February 2 2022 chandra dharisana naal
பிப்ரவரி 2 – சந்திர தரிசன நாள்
பிலவ வருடம் – தை 20
திருவள்ளூர் வீரராகவர் தேர்
02-பிப்-2022 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை கா 10.26
நட்சத்திரம் : அவிட்டம் இ 8.14
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
January 02 2022 Hanuman jayanthi
ஜனவரி 2 அனுமன் ஜெயந்தி
பிலவ வருடம் – மார்கழி 18
அமாவாசை
அனுமன் ஜெயந்தி
02-ஜன-2022 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை ந.இ 12.43
நட்சத்திரம் : மூலம் மா 4.49
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
January 02 2022 rasipalan
ஜனவரி 2 – இன்றைய ராசிபலன்….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – இன்சொல்
மிதுனம் – பரிசு
கடகம் – சிக்கல்
சிம்மம் – ஓய்வு
கன்னி – செலவு
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – பயம்
தனுசு – பகை
மகரம் – நலம்
கும்பம் – ஆதாயம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி -
December 02 2021 Pradhosham
டிசம்பர் 2 – பிரதோஷம்
பிலவ வருடம் – கார்த்திகை 16
பிரதோஷம்
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
02-டிச-2021 வியாழன்
சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி மா 6.29
நட்சத்திரம் : சுவாதி ம 2.54
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
home vasthu
வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக்டேங்க் அமைக்க கூடாது. வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க கூடாது. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.
வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும். வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.
வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை வாங்கலாம். வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது. ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.
ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம். ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.
ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.
தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது. மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.
ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும்,4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும், முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை செய்தல் மிக நல்லது.
வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக் கூடாது. முறையான கணக்குகளுடன் செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.