Tag: 18ம்

  • August 18 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – சாந்தம் 
    ரிஷபம் –   வெற்றி  
    மிதுனம் –  விருத்தி  
    கடகம் – லாபம் 
    சிம்மம் – உயர்வு 
    கன்னி –  முயற்சி 
    துலாம் – யோகம்  
    விருச்சிகம் –   பிரிவு 
    தனுசு –     பிரீதி 
    மகரம் –  நன்மை  
    கும்பம் – நட்பு  
    மீனம் –  தடங்கல் 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம்
     

  • Aadi 18 Naal

    ஆடி மாதத்தின் முக்கிய நாளாக போற்றப்படும் ஆடி 18-ஆம் தினத்தன்று புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை மேற்கொண்டால் வளம் பெருகும் என்பது அருளாளர்கள் வாக்கு. 

    மேலும் இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. 

    மேலும் வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை. 

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.
     

  • July 18 Rasi palan

    ஜூலை 18…. பிரதோஷ நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வரம் 
    ரிஷபம் –   தாமதம் 
    மிதுனம் – செலவு 
    கடகம் – நோய்
    சிம்மம் – வெற்றி 
    கன்னி –  பீடை 
    துலாம் – நன்மை 
    விருச்சிகம் –   அமைதி 
    தனுசு –     பக்தி
    மகரம் –  பயம்  
    கும்பம் – கவலை 
    மீனம் –  மேன்மை 
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை 
     

  • July 18 Maha Pradhosham

    ஜூலை 18 மகா பிரதோஷம்
    சார்வரி வருடம் – ஆடி 3
     பிரதோஷம் 
    மகா பிரதோஷம்
    18-ஜூலை-2020 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    திரையோதசி    ந.இ    12.29
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    9.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • June 18 Rasi palan

    ஜூன் 18 …. இன்று இந்த ராசிக்கு வரவு இருக்கும்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உயர்வு 
    ரிஷபம் –   தடங்கல்  
    மிதுனம் – முயற்சி 
    கடகம் – ஆதாயம் 
    சிம்மம் – நட்பு 
    கன்னி –  உயர்வு   
    துலாம் – நன்மை  
    விருச்சிகம் –   எதிர்ப்பு 
    தனுசு –     பாராட்டு 
    மகரம் –  ஆக்கம்  
    கும்பம் – சாந்தம் 
    மீனம் –     இன்பம் 
    சந்திராஷ்டமம்    –  சுவாதி
     

  • June 18 Pradhosham

    ஜூன் 18  – பிரதோஷம்
    சார்வரி வருடம் – ஆனி 4
     பிரதோஷம் 
    18-ஜூன்-2020 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    கா    10.28
    நட்சத்திரம்    :    பரணி    கா    9.34
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • May 18 – Nallaneram

    மே 18 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – வைகாசி 05
    18 –மே – 2020 திங்கள், சர்வ ஏகாதசி, சுபமுகூர்த்தம் 
    ஸ்ரீரங்கம் ஸ்ரீநம் பெருமாள் அலங்கார திருமஞ்சனசேவை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று
    நல்ல நேரம்    :    6.30 – 7.30
    ராகு    :    7.30 – 9.00
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்  ;   10.30 – 12.00
    திதி    : ஏகாதசி
    திதி நேரம்    :  ஏகாதசி ப  05.11
    நட்சத்திரம்    :     உத்திரட்டாதி  இ   06.53
    யோகம் :   சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :  மகம், பூரம்
    சூலம்    :   கிழக்கு
    பரிகாரம்    :   தயிர்

  • Intraiya nalla neram

    ஏப்ரல் 18- இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – சித்திரை 05
    18 –ஏப்ரல்-2020 , சனி, சர்வ ஏகாதசி
    சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் நடன காட்சி, கோவை ஸ்ரீ தண்டுமாரியம்மன் புறப்பாடு, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் அலங்கார திருமஞ்சனம்
    நல்ல நேரம்    :    7.30 – 8.30 
    ராகு    :    9.00 – 10.30
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00
    திதி    : ஏகாதசி
    திதி நேரம்    :   ஏகாதசி   ப  00.58
    நட்சத்திரம்    :     சதயம்  இ   முழுவதும்
    யோகம் :   அமிர்த  யோகம்
    சந்திராஷ்டமம்    :  ஆயில்யம்
    சூலம்    :   கிழக்கு
    பரிகாரம்    :   தயிர்

  • March 18 – Rasi palankal

    மார்ச் 18 … ராசி பலன்கள்

    இன்றைய ராசி பலன்

    மேஷம் –  எதிர்ப்பு

    ரிஷபம் –   போட்டி

    மிதுனம் – விவேகம்

    கடகம் –  அச்சம்,

    சிம்மம் – பீடை

    கன்னி –  தனம்

    துலாம் – வீம்பு

    விருச்சிகம் –  பெருமை

    தனுசு –     இன்பம்

    மகரம் –  ஆசை

    கும்பம் – அமைதி

    மீனம் –     நலம்

    சந்திராஷ்டமம்    –   ரோகிணி, மிருகசீருஷம்

  • February 18 Indray naal Eppadi

    பிப்ரவரி 18 – இன்றைய நல்ல நேரம் 

    காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை

    கோயம்புத்தூர் ஸ்ரீ கோணியம்மன் பூச்சாற்று விழா,

    சுவாமிமலை ஸ்ரீ முருகபெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை

    விகாரி வருடம் – மாசி 6
    18-பிப்-2020 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    மா    6.33
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    9.18
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்