இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – அமைதி
மிதுனம் – செலவு
கடனம் – வெற்றி
சிம்மம் – கவலை
கன்னி – வரவு
துலாம் – தாமதம்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – ஆதரவு
மகரம் – பக்தி
கும்பம் – தெளிவு
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம்
Blog
-
Rasi Palangal
-
April 24 Puttaprthi Saibaba
ஏப்ரல் 24 புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
விகாரி வருடம் – சித்திரை 11
சாய்பாபா ஸித்தி தினம்
24-ஏப்-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி ம 2.59
நட்சத்திரம் : மூலம் இ 9.39
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Kanchi atthi varadahar
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் ஆதி அத்தி வரதர் .
வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே இருந்து மொத்தம் 48 நாட்கள் தரிசனம் தருவார். 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். இதற்கு முன்
அத்தி வரதர் 1979ம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார். அப்பொழுதே பல லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளார். தகவல் தொடர்பு அதிகளவில் இல்லாத அக்காலத்திலேயே பல லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளதால். இப்பொழுது அதைவிட பலமடங்கு பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Thirupathy Gold
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அபோது பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5 ஆயிரத்து 387 கிலோ தங்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும், 1381 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது .மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1311 கிலோ தங்கம் 3 ஆண்டு கால முதலீட்டில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது.
மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது . இதையடுத்து வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1, 381 கிலோ தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1381 கிலோ தங்கமும் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது 9, 259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் பாதுகாப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – நோய்
கடனம் – கவலை
சிம்மம் – தாமதம்
கன்னி – லாபம்
துலாம் – அச்சம்
விருச்சிகம் – பகை
தனுசு – வரவு
மகரம் – பயம்
கும்பம் – நன்மை
மீனம் – செலவு
சந்திராஷ்டமம் – கார்த்திகை,ரோகிணி
-
April 23 Vasthu Day
ஏப்ரல் 23 – வாஸ்து நாள்
விகாரி வருடம் – சித்திரை 10
23-ஏப்-2019 செவ்வாய்
வாஸ்து நாள்(காலை 08.54 – 09.30)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அதிதி
திதி நேரம் : சதுர்த்தி ம 2.27
நட்சத்திரம் : கேட்டை இ 8.44
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Rasi palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பயம்
மிதுனம் – துன்பம்
கடனம் – சிக்கல்
சிம்மம் – ஆதரவு
கன்னி – மகிழ்ச்சி
துலாம் – தோல்வி
விருச்சிகம் – லாபம்
தனுசு – செலவு
மகரம் – சுகம்
கும்பம் – கவலை
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – பரணி,கார்த்திகை
-
April 22 Sangadahara chadurthi
ஏப்ரல் 22 பூமி தினம்
விகாரி வருடம் – சித்திரை9
சங்கடஹர சதுர்த்தி
பூமி தினம்
22-ஏப்-2019 திங்கள்
சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : திரிதியை ம 2.32
நட்சத்திரம் : அனுஷம் இ 7.40
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – அமைதி
ரிஷபம் – லாபம்
மிதுனம் – வரவு
கடனம் – செலவு
சிம்மம் – கவலை
கன்னி – துயரம்
துலாம் – பயம்
விருச்சிகம் – ஆதாயம்
தனுசு – தனம்
மகரம் – குரோதம்
கும்பம் – நன்மை
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – அசுவினி, பரணி
-
April 21 Indraya Naal
ஏப்ரல் 21 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – சித்திரை 8
21-ஏப்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை ம 3.02
நட்சத்திரம் : விசாகம் இ 7.34
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்