மே 30 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – வைகாசி – 17
மே 30, 2024
வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 11.30
எமகண்டம் : 6.00 – 7.30
குளிகை : 9.00 – 10.30
ராகு : 1.30 – 3.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 11.22
நட்சத்திரம் : அவிட்டம் கா 7.11
யோகம் : சித்த-மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Blog
-
மே 30 – இன்றைய நாள் எப்படி?
-
மே 29 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – இரக்கம்
மிதுனம் – சோர்வு
கடகம் – கவலை
சிம்மம் – இன்பம்
கன்னி – துயரம்
துலாம் – வேதனை
விருச்சிகம் – ஆதாயம்
தனுசு – அனுகூலம்
மகரம் – சினம்
கும்பம் – நன்மை
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம் -
மே 29 – இன்றைய நல்லநேரம்…
மே 29 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – வைகாசி – 16
மே 29, 2024
புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
எமகண்டம் : 7.30 – 9.00
குளிகை : 10.30 – 12.00
ராகு : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி ம 1.26
நட்சத்திரம் : திருவோணம் கா 8.36
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
மே 28 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆக்கம்
ரிஷபம் – ஆரோக்கியம்
மிதுனம் – ஜெயம்
கடகம் – பாசம்
சிம்மம் – உதவி
கன்னி – போட்டி
துலாம் – சினம்
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆர்வம்
மகரம் – ஓய்வு
கும்பம் – பக்தி
மீனம் – பாராட்டு
சந்திராஷ்டமம் – ரோகிணி -
மே 28 – அக்னி நட்சத்திரம் முடிவு…
மே 28 – அக்னி நட்சத்திரம் முடிவு…
குரோதி வருடம் – வைகாசி – 15
மே 28, 2024
செவ்வாய்
அக்னி நட்சத்திரம் முடிவு
நல்ல நேரம் : 7.30 – 9.00
எமகண்டம் : 9.00 – 10.30
குளிகை : 2.00 – 1.30
ராகு : 3.00 – 4.30
திதி : திதித்துவயம்
திதி நேரம் : பஞ்சமி ம 3.26
நட்சத்திரம் : உத்திராடம் கா 9.46
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
தாணான்டியம்மன் கோயில் வைரத் தேரோட்டத் திருவிழா…
ஆலங்குடி அருகே உள்ள அணவயல் கிராமத்தில் அமைந்துள்ள தாணான்டியம்மன் கோயில் வைரத் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், திருவீதியுலாவும் நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதன் பின்னர் வானவேடிக்கைகள் முழங்க மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதி வழியாக பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.
கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் மங்கள இசை முழங்க ஆடி அசைந்து வலம் வந்த தேர் இறுதியாக கோயில் முன்பாக நிலை நின்றது தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவில், அணவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
-
மன்னார்குடி ராஜகோபாலசாமி , கோபிநாத பெருமாள் கோவில் இரண்டு கருட வாகன சேவை
மன்னார்குடி ராஜகோபாலசாமி , கோபிநாத பெருமாள் கோவில் இரண்டு கருட வாகன சேவை
-
திருப்பதி வைகாசி பௌர்ணமி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி
திருப்பதி வைகாசி பௌர்ணமி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி
-
மகாலட்சுமி அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்
மகாலட்சுமி அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்
-
அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா
அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா