Blog

  • ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….

    ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – ஆவணி 05
    ஆகஸ்ட் 21 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 8.36
    நட்சத்திரம் :  சதயம் கா 6.23
    யோகம் : சித்த-அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஆகஸ்ட் 21 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  புகழ்   
    ரிஷபம்         – அன்பு  
    மிதுனம்     – தடங்கல்
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பெருமை
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –    அனுகூலம்
    மகரம்         –   மகிழ்ச்சி
    கும்பம்         –     முயற்சி
    மீனம்         –    சுபம்
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம்

  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை…

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று பௌர்ணமியில் முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் மற்றும் சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி ஊர்வலம் கோவிலை சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

     

  • ஆகஸ்ட் 20 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி  
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   சிக்கல்  
    கன்னி         –    அன்பு   
    துலாம்         –     லாபம்  
    விருச்சிகம்     –  களிப்பு
    தனுசு         –    நலம்
    மகரம்         –   உயர்வு
    கும்பம்         –     சோர்வு
    மீனம்         –    பாசம்
    சந்திராஷ்டமம்    –         திருவாதிரை

  • ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜபம்

    ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜபம்
    குரோதி வருடம் – ஆவணி 04
    ஆகஸ்ட் 20 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி அ.கா 1.09
    நட்சத்திரம் :  அவிட்டம் கா 7.50
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆகஸ்ட் 19 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வரவு
    ரிஷபம்         – சிக்கல்
    மிதுனம்     – நோய்
    கடகம்         –  எதிர்ப்பு  
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    கவலை  
    துலாம்         –     பயம்  
    விருச்சிகம்     –  நட்பு   
    தனுசு         –    தடங்கல்
    மகரம்         –   தாமதம்
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    சுபம்
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம்

  • ஆகஸ்ட் 19 – ஆவணி அவிட்டம்

    ஆகஸ்ட் 19 – ஆவணி அவிட்டம்
    குரோதி வருடம் – ஆவணி 03
    ஆகஸ்ட் 19 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  சதுர்த்தசி அ.கா 3.06
    நட்சத்திரம் :  திருவோணம் கா 9.08
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஆகஸ்ட் 18 – இன்று எந்த ராசிக்கு வரவு, எந்த ராசிக்கு செலவு…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  துணிவு
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  நலம்  
    சிம்மம்         –   தனம்
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  பெருமை  
    தனுசு         –    செலவு
    மகரம்         –   உறுதி
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    ஆக்கம்
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம்

  • ஆகஸ்ட் 18 – திருவோணம் விரதம்

    ஆகஸ்ட் 18 – திருவோணம் விரதம்
    குரோதி வருடம் – ஆவணி 02
    ஆகஸ்ட் 18 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 4.46
    நட்சத்திரம் :  உத்திராடம் கா 10.06
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு….

    சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு  ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட  புங்கனூர் குட்டை  பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு மலர்களைக் கொண்டு பூஜை செய்து வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.