இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – போட்டி
கடகம் – புகழ்
சிம்மம் – லாபம்
கன்னி – தாமதம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – வெற்றி
தனுசு – பரிவு
மகரம் – உற்சாகம்
கும்பம் – நிம்மதி
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்
Blog
-
November 29 2023 Rasipalan
-
November 29 2023 Subamuhurthanaal
நவம்பர் 29 – சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – கார்த்திகை 13
சுபமுகூர்த்த நாள்
29-நவ-2023 புதன்
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை ம 2.51
நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ம 3.21
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
November 28 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – நன்மை
கடகம் – நலம்
சிம்மம் – இன்பம்
கன்னி – சிக்கல்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – ஏமாற்றம்
தனுசு – லாபம்
மகரம் – இரக்கம்
கும்பம் – சிக்கல்
மீனம் – விவேகம்
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் -
November 28 2023 indrayanaal
நவம்பர் 28 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – கார்த்திகை 12
28-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை ம 2.43
நட்சத்திரம் : ரோகிணி ம 2.39
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Sabari malai padipoojai
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.
சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.
சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.
-
thiruparamkundram car festival
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:45 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதையாத்திரை ஆக வந்தடைந்தனர். அவர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் இந்த சிறிய வைர தேரானது ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.
முன்னதாக சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது.
தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
-
November 27 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – லாபம்
மிதுனம் – சிந்தனை
கடகம் – அன்பு
சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – உதவி
விருச்சிகம் – புகழ்
தனுசு – மேன்மை
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி -
November 27 2023 Pournsmi
நவம்பர் 27 – பவுர்ணமி
சோபகிருது வருடம் -கார்த்திகை 11
பவுர்ணமி
27-நவ-2023 திங்கள்
சிவன் கோயிலில் சங்காபிஷேகம்,
குருநானக் ஜெயந்தி
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி ம 3.7
நட்சத்திரம் : கார்த்திகை ம 2.26
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
November 26 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – உற்சாகம்
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – போட்டி
கடகம் – அமைதி
சிம்மம் – பேராசை
கன்னி – வரவு
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – மகிழ்ச்சி
தனுசு – சிரமம்
மகரம் – வருத்தம்
கும்பம் – அன்பு
மீனம் – நலம்
சந்திராஷ்டமம் – அஸ்தம், சித்திரை