Blog

  • thiruvarur perumal temple thirukalayanam

    வைணவ ஆலயங்களில் மிக முக்கியமானதும்,108வைணவ தலங்களில் 17வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் அடுத்த திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி தாயார் சமேத பக்தவசலபெருமாள் ஆலயத்தில்  மண்டலாபிஷேக நிறைவை ஒட்டி  இன்று திருக்கல்யாணம் நடைப்பெற்றது.

    இதையொட்டி பெருமாளும் தாயாரும்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  தாயார் சன்னதி எதிரே எழுந்தருளி மாலைமாற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து பெருமாளும்,தாயாரும் ஊஞ்சலில் எழுந்தருளி நலுங்கு  நடைப்பெற்று மணக்கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர்.

    தொடர்ந்து பூர்வாங்கபூஜை,கும்பபூஜை நடைப்பெற்றது.பின்னர் தாயாருக்கும்,பெருமாளுக்கும் காப்பு கட்டப்பட்டது,பின்னர் பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு,புதுவஸ்திரம் சாத்தப்பட்டது. பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு மாங்கள்யபூஜை  செய்யப்பட்ட பின்னர் மங்கள இசை முழங்க மாங்கல்யத்தை பெருமாளின் கையில் வைத்து மாங்கல்யத்தை பட்டாச்சாரியார்கள் தாயாரின் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினர்.

    தொடர்ந்து பெருமாளுக்கும்,தாயாருக்கும் தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

  • Thousands of devotees have darshan of Swami at Arunasaleshwarar Temple!

    அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

     

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

  • Kubera Mahalakshmi Maha Yaga was held for the benefit of the world!

    உலக நன்மைக்காக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற குபேர மகாலட்சுமி மகா யாகம்!

    திருவண்ணாமலை நகரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த திருக்கோவில் வடிவிலான யாக குண்ட வளாகத்தில் ஸ்ரீ குபேர லட்சுமி தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

     

  • January 08 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சுகம்
    ரிஷபம்         –  நட்பு
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  ஊக்கம்
    சிம்மம்         –   கவலை  
    கன்னி         –    ஆக்கம்
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     செலவு  
    மகரம்         –    பொறுமை
    கும்பம்         –      பக்தி
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –      அசுபதி, பரணி

  • January 8 2023 Indrayanaal

    ஜனவரி 8 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 23
    08-ஜன-2024 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 9.57
    நட்சத்திரம் : அனுஷம் இ 8.20
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • January 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஊக்கம்
    ரிஷபம்         –  அன்பு
    மிதுனம்     –   கவனம்
    கடகம்         –  முயற்சி
    சிம்மம்         –   சிரத்தை
    கன்னி         –    விவேகம்  
    துலாம்         –     உற்சாகம்
    விருச்சிகம்     –  போட்டி
    தனுசு         –     பாசம்  
    மகரம்         –    மறதி
    கும்பம்         –      அசதி
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –      ரேவதி. அசுபதி

  • January 7 2023 Sarva Egadasi

    ஜனவரி  7 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – மார்கழி 22
    07-ஜன-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 10.10
    நட்சத்திரம் : விசாகம் இ 7.58
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Devotees bill offers crores of money to Arunachaleswarar temple

    அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.3 கோடியே 15 லட்சம் ரொக்க பணமும், 210 கிராம் தங்கமும், 1695 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர்.

  • Thiruvannamalai Seshadri Swamigal

    மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!

     

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

     

  • Procession of Swami Ambal with Pancha Murthys at Paramakudi

    அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா! 

     

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா நடைபெற்றது.