இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – நிம்மதி
கடகம் – புகழ்
சிம்மம் – யோகம்
கன்னி – பேராசை
துலாம் – தேர்ச்சி
விருச்சிகம் – தாமதம்
தனுசு – லாபம்
மகரம் – மேன்மை
கும்பம் – அசதி
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – பரணி
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
பிப்ரவரி 05 – இன்று எந்த ராசிக்கு வெற்றி மேல் வெற்றி …
-
பிப்ரவரி 5 – தை 22
பிப்ரவரி 5 – தை 22
சோபகிருது வருடம் – தை 22
05-பிப்-2024 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 1.20
நட்சத்திரம் : அனுஷம் அ.கா 4.18
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
பிப்ரவரி 04 – இன்றைய ராசிபலன்…
பிப்ரவரி 04 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – உதவி
மிதுனம் – ஆக்கம்
கடகம் – ஆதரவு
சிம்மம் – தொல்லை
கன்னி – தேர்ச்சி
துலாம் – நிம்மதி
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – ஆரோக்கியம்
மகரம் – பாராட்டு
கும்பம் – சலனம்
மீனம் – கவனம்
சந்திராஷ்டமம் – அசுபதி -
பிப்ரவரி 4 – இன்றைய நல்லநேரம்
பிப்ரவரி 4 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – தை 21
04-பிப்-2024 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி ம 1.36
நட்சத்திரம் : விசாகம் அ.கா 3.42
யோகம் : மரணயோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி…
தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமானோர் பங்கேற்பு
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனிமுருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை ,சன்னதி வீதி ,அடிவாரம் வழியான மலைக்கோவலுக்கு சென்றனர்.
இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும் ,சிறுவர்களுக்கு வேடம் இட்டும் பெண்கள் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தியும் ,முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
-
கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலய கும்பாபிஷேகம்!
கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலய கும்பாபிஷேகம்!
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் உள்ள கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
-
பிப்ரவரி 03 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – தனம்
மிதுனம் – பிரமை
கடகம் – உதவி
சிம்மம் – சுகம்
கன்னி – வரவு
துலாம் – முயற்சி
விருச்சிகம் – கீர்த்தி
தனுசு – உழைப்பு
மகரம் – அலைச்சல்
கும்பம் – ஆர்வம்
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – ரேவதி -
பிப்ரவரி 3 – இன்றைய நல்லநேரம்
பிப்ரவரி 3 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – தை 20
03-பிப்-2024 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி ம 1.24
நட்சத்திரம் : சுவாதி அ.கா 2.43
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்….
பல நூறு ஆண்டுகள் பழமை வாழ்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது….சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கல்யாணகிணறு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் புனரமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பொது மக்களின் பங்களிப்போடு 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் புனரமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா இன்று காலை நான்காம் கால யாகபூஜை நடைபெற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக மேல வாத்தியத்துடன் கொண்டு வரப்பட்டு கோபுர உச்சியில் மகா கும்பாபிஷேகம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை வழிபட்டனர்.