Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஆகஸ்ட் 23 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – வரவு
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   பக்தி
    கன்னி         –    மேன்மை
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  அனுகூலம்  
    தனுசு         –    புகழ்
    மகரம்         –   கீர்த்தி  
    கும்பம்         –     உயர்வு
    மீனம்         –    ஜெயம்
    சந்திராஷ்டமம்    –         ஆயில்யம், மகம்

  • ஆகஸ்ட் 22 – சங்கடஹர சதுர்த்தி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்
    ரிஷபம்         – நஷ்டம்
    மிதுனம்     – ஆதரவு  
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   வரவு  
    கன்னி         –    சினம்
    துலாம்         –     வீம்பு
    விருச்சிகம்     –  அனுகூலம்
    தனுசு         –    இன்பம்  
    மகரம்         –   அன்பு
    கும்பம்         –     மேன்மை
    மீனம்         –    வெற்றி
    சந்திராஷ்டமம்    –         பூசம்

  • ஆகஸ்ட் 22 – மகா சங்கடஹர சதுர்த்தி….

    ஆகஸ்ட் 22 – மகா சங்கடஹர சதுர்த்தி….
    குரோதி வருடம் – ஆவணி 06
    ஆகஸ்ட் 22 – 2024
    வியாழன்
    சுபமுகூர்த்த நாள்
    சங்கடஹர சதுர்த்தி
    வாஸ்து நாள் (காலை 7.23 – 7.59)
    சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் :கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை மா 6.14
    நட்சத்திரம் :  பூரட்டாதி அ.கா 4.32
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி…

    அரியலூர் – காரைக்குறிச்சி  பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே  கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது.காரைக்குறிச்சி கிராமம் இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை சூரிய பகவான் ஈசனை சுற்றி வந்து வழிபட்டதாக ஐதீகம். இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை  லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

    அதன்படி  ஆகஸ்டு மாதம் இன்று காலை 6:10மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும்  பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.

    இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த அரிய காட்சியை   காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

  • திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு…

    பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.  அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  • ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….

    ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – ஆவணி 05
    ஆகஸ்ட் 21 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 8.36
    நட்சத்திரம் :  சதயம் கா 6.23
    யோகம் : சித்த-அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஆகஸ்ட் 21 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  புகழ்   
    ரிஷபம்         – அன்பு  
    மிதுனம்     – தடங்கல்
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பெருமை
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –    அனுகூலம்
    மகரம்         –   மகிழ்ச்சி
    கும்பம்         –     முயற்சி
    மீனம்         –    சுபம்
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம்

  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை…

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று பௌர்ணமியில் முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் மற்றும் சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி ஊர்வலம் கோவிலை சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

     

  • ஆகஸ்ட் 20 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி  
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   சிக்கல்  
    கன்னி         –    அன்பு   
    துலாம்         –     லாபம்  
    விருச்சிகம்     –  களிப்பு
    தனுசு         –    நலம்
    மகரம்         –   உயர்வு
    கும்பம்         –     சோர்வு
    மீனம்         –    பாசம்
    சந்திராஷ்டமம்    –         திருவாதிரை

  • ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜபம்

    ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜபம்
    குரோதி வருடம் – ஆவணி 04
    ஆகஸ்ட் 20 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி அ.கா 1.09
    நட்சத்திரம் :  அவிட்டம் கா 7.50
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்