Author: லிங்கேஷ்

  • Thirupathy Garuda Vaganam Purappadu

    பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.  அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  • August 21 2024 Indrayanaal

    ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – ஆவணி 05
    ஆகஸ்ட் 21 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 8.36
    நட்சத்திரம் :  சதயம் கா 6.23
    யோகம் : சித்த-அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • August 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  புகழ்   
    ரிஷபம்         – அன்பு  
    மிதுனம்     – தடங்கல்
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பெருமை
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –    அனுகூலம்
    மகரம்         –   மகிழ்ச்சி
    கும்பம்         –     முயற்சி
    மீனம்         –    சுபம்
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம்

  • Sree Angala Parameswari Koil Poojai

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று பௌர்ணமியில் முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் மற்றும் சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி ஊர்வலம் கோவிலை சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

     

  • August 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி  
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   சிக்கல்  
    கன்னி         –    அன்பு   
    துலாம்         –     லாபம்  
    விருச்சிகம்     –  களிப்பு
    தனுசு         –    நலம்
    மகரம்         –   உயர்வு
    கும்பம்         –     சோர்வு
    மீனம்         –    பாசம்
    சந்திராஷ்டமம்    –         திருவாதிரை

  • August 20 2024 Gayathri Jabam

    ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜபம்
    குரோதி வருடம் – ஆவணி 04
    ஆகஸ்ட் 20 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி அ.கா 1.09
    நட்சத்திரம் :  அவிட்டம் கா 7.50
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • August 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வரவு
    ரிஷபம்         – சிக்கல்
    மிதுனம்     – நோய்
    கடகம்         –  எதிர்ப்பு  
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    கவலை  
    துலாம்         –     பயம்  
    விருச்சிகம்     –  நட்பு   
    தனுசு         –    தடங்கல்
    மகரம்         –   தாமதம்
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    சுபம்
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம்

  • August 19 2024 Aavini Avittam

    ஆகஸ்ட் 19 – ஆவணி அவிட்டம்
    குரோதி வருடம் – ஆவணி 03
    ஆகஸ்ட் 19 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  சதுர்த்தசி அ.கா 3.06
    நட்சத்திரம் :  திருவோணம் கா 9.08
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • August 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  துணிவு
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  நலம்  
    சிம்மம்         –   தனம்
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  பெருமை  
    தனுசு         –    செலவு
    மகரம்         –   உறுதி
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    ஆக்கம்
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம்

  • August 18 2024 Thiruvona Viradham

    ஆகஸ்ட் 18 – திருவோணம் விரதம்
    குரோதி வருடம் – ஆவணி 02
    ஆகஸ்ட் 18 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 4.46
    நட்சத்திரம் :  உத்திராடம் கா 10.06
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்