மார்ச் 12 – சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00) 

மார்ச் 12 – இன்றைய நல்ல நேரம் 

விகாரி வருடம் – மாசி 29

12-மார்ச்-2020 வியாழன், சங்கடஹரசதுர்த்தி, சுபமுகூர்த்தம் 


காங்கேயநல்லூர் திருப்பதி ஸ்ரீ எழுமலையப்பன் புஷ்பாங்கி, காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம்

நல்ல நேரம்    :    10.30 – 11.30

ராகு    :    1.30 – 3.00

குளிகை    :    9.00 – 10.30

எமகண்டம்    :    6.00 – 7.30                  

திதி    :    திரிதியை         

திதி நேரம்    : திரிதியை        5.02

நட்சத்திரம்    :    சித்திரை    இ     9.09 

யோகம்    :    சித்த – அமிர்த யோகம்

சந்திராஷ்டமம்    :    பூராடம், உத்திரட்டாதி

சூலம்    :    தெற்கு

பரிகாரம்    :    தைலம்