இராமநாதபுரம் அழகன் குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயத்தின் அஷ்டபந்தான மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதில் ஆன்மிகப் பெரியவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.