திருப்பதியில் ஜனவரி மாதம் நடைபெறும் விசேஷங்கள்…. 

ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

ஜனவரி 6 – வைகுண்ட ஏகாதசி,

ஜனவரி 7- ஸ்ரீ வாரி புஷ்கரணியில் தீர்த்த முக்கோட்டி உற்சவம்,

ஜனவரி 7 முதல் 13 வரை – ஆண்டாள் நீராடும் உற்சவம்,

ஜனவரி 14 – போகி பண்டிகை

ஜனவரி 15 சங்கராந்தி

ஜனவரி 16 – ஸ்ரீவாரி பார்வேடு உற்சவம், கூரத்தாழ்வார் வருடதிருநட்யீசத்திரம்,

ஜனவரி 19 – ஆத்யாயன உற்சவம் நிறைவு

ஜனவரி 30 – வசந்த பவுர்ணமி விழா.