இன்றைய நாள் … நவராத்திரி ஆரம்பம் …

அக்டோபர் 10
விளம்பி வருடம் – புரட்டாசி 24
10-அக்-2018 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை கா 8.40
நட்சத்திரம் : சித்திரை ம 1.01
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – கவலை
மிதுனம் – உழைப்பு
கடனம் – ஊக்கம்
சிம்மம் – பேராசை
கன்னி – சோதனை
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – தொல்லை
தனுசு – உற்சாகம்
மகரம் – சிந்தனை
கும்பம் – பொறுமை
மீனம் – செலவு