thirupathy periya sesha vaganam

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார். கோலாட்டங்கள்  பஜனை குழுவினர் வாத்திய கச்சேரிகள் என்று மாடவீதிகளில் வாகன சேவை வைபவமாக நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *