Aadhi soothuma murugan mandiram

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்

சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு அறுங்கோண சடாட்சர விளக்கு முன்பாக தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *