sagala nanmai tharum thudhi

பஞ்ச சம்ஸ்காரம்: 

தப – சங்க சக்ர முத்திரைகளை தம் தோள்களில் பொறித்து கொள்ளுதல்

புண்ட்ர – திருமண், ஸ்ரீசூர்ணம் – உடலின் 12 இடங்களில் இட்டுகொள்ளுதல்

நாம – தாஸ்யநாமம் – ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல் 

மந்த்ர – ரஹஷ்யத்ரயம் – ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல் 

யாக – திருவாராதன க்ரமம் –  ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல்

துதி : 
வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: 

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *