edhirmarai shathigalai viratta

மனம்.. ஏதாவது குழப்பத்துடன்.. பிறரிடம் வெறுப்பை உமிழ்கிறதா? மன அழுத்தத்துடன் காணப்படுகிறீரா..?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அடுப்புக்கரியில் தீ மூட்டி, சிறு தர்ப்பைப்புல்லை, அதில் போட்டு, அதிலிருந்து வரும் புகையை தூபமாக வீடு முழுவதும் பரவ விட நெகட்டிவ் சக்திகள் அழிந்து. நேர்மறை சக்திகளை தரும்.

அதே போல, வெண் கடுகு கையில் சிறிது எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ளவா்களை கிழக்கு, பார்த்து அமர வைக்க வேண்டும், பிறகு, கையை வலது புறமாக 3 சுற்றுகளும், பிறகு இடது"புறமாக 3 சுற்றுகளும் சுற்றவும். அதன் பிறகு, அவற்றை தீ மூட்டி, வைத்துள்ள அடுப்புக்கரி நெருப்பில் போடவும். எந்த அளவுக்கு  படபடவென வெடிக்கிறதோ.. அந்த அளவுக்கு கண் திருஷ்டி விலகுகிறது  என்று பொருள். இவற்றையும், தூபமாக வீட்டில் போட எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை தரும். மனம் தெளிவு பெறும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *