soorya grahanam 2021

சூரியன்-கேதுவுடன் இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

2021 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம் நாளை மறுநாள் (டிசம்பர் 4ம் தேதி), சனிக்கிழமை நிகழ உள்ளது. இது இந்திய நேரப்படி, காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த சூரிய கிரகணம் கேட்டை மற்றும் விருச்சிக நட்சத்திர மண்டலத்தில் நிகழும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சூரிய கிரகணத்தில், சூரியன் கேதுவுடன் இணையும். இது தவிர சந்திரனும் புதனும் கூடி வருகிறார்கள். 

பொதுவாக, சூரியன்-கேதுவுடன் இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *