selvam nilaithirukka panchagam

தேவி ப்ரபன்னார்த்தி ஹரே ,  
ப்ரஸீத  ப்ரஸீத மாதர்   ஜகதோ  .( அ)  
கிலஸ்ய ! ப்ரஸீத  விஸ்வேஸ்வரி பாஹி  விச்வம்  
த்வமீஸ்வரீதேவி  சராசரஸ்ய !!                            

தேவீ ! சரண் புகுந்தவர்களின்  துண்பத்தை துடைப்பவளே  !
அருள்வாய் ,அருள்வாய் ,   உலகம்     அனைத்திற்கும் அன்னையே  அருள்வாய், 
உலகின் ஈஸ்வரியே  !  உலகைக்காப்பாய் தேவீ !   நீயே சராசரமனைத்தும்  ஆள்பவள் !!

ஆரோக்யத்தை  சூர்யனும்  

சுத்தமான  கீர்த்தியை சந்திரனும்  

ஐஸ்வர்யத்தை  அங்காரகனும்  

நல்ல புத்தியை  புதனும் 

நல்ல மதிப்பை பிரஹஸ்பதியும்  

இனையற்றதும் அழகியதுமான பேசும்   திறமையை  சுக்கிரனும்  

எப்பொழுதும் ஸந்தோஷத்தை  சனைஸ்  சரனும்  பலத்தையும்   

சத்ரு நிக்ரஹத்தையும்  ராஹூ பகவானும்  

குலத்தின்  அபிவிருத்தியை  கேதுவும்  நம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *