நட்சத்திரங்களும்…அதிதேவதைகளும்!

தெரிந்து கொள்வோம் நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை:

 

அஸ்வினி   –  சரஸ்வதி

பரணி        –  துர்க்கை

கிருத்திகை  –  அக்கினி

ரோகிணி –     பிரம்மன்

மிருக சீரிஷம் – சந்திரன்

திருவாதிரை –  பரமசிவன்

புனர்பூசம்    –  அதிதி

பூசம்         –   பிரகஸ்வதி

ஆயில்யம்    –  ஆதிகேசவன்

மகம்          –  சுக்கிரன்

பூரம்          –   பார்வதி

உத்திரம்       –  சூரியன்

அஸ்தம்       –  சாத்தான்

சித்திரை      –  விஸ்வகர்மா

ஸ்வாதி       –  வாயு

விசாகம்      –   குமரன்

அனுஷம்     –   லட்சுமி

கேட்டை      –   இந்திரன்

மூலம்        –   அசுரர்

பூராடம்       –  வருணன்

உத்திராடம்   –  கணபதி

திருவோணம் – விஷ்ணு

அவிட்டம்     – கோமாதா

சதயம்        –  யமன்

பூரட்டாதி     –  குமரன்

உத்திரட்டாதி  – காமதேனு

ரேவதி         –  சனி