Pithru dhosham parigaram

பித்திரு தோஷம் ஏற்பட காரணங்கள்
 
 1. கருச்சிதைவு.

 2. பெற்றோரை இருதி காலத்தில் கவனிக்காது.

3. இளையதாரத்து பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது   

4.தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும்  திதி தரவேண்டும். 

5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா,பெரியப்பா,அத்தை,சகோதரர், ஆகியோருக்கும் கொடுக்க வேண்டும் .   

6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டும் இன்றி கயாசென்று சிரார்தம் செய்யாவிடில் பித்துரு தோசம் வரும்  .
   
7. குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கின்றோம்  அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாதலால் வருகிற தோசம் பித்ரு தோசம் ஜாதகத்தில் கண்டறிவது ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் பித்ரு தோஷம் உண்டாக்கும் 

பரிகாரம் 
                     
1.சிவ பெருமானுக்கு சந்தான அபிஷேகம் செய்யவும் இந்த அபிசேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்துரு தோசம் விலகும்   
                  
2.சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் 100கிராம் பச்சரிசி,அகத்திக்கீரை,50கிராம் கருப்பு எள் ,100கிராம் வெல்லம்,  வாழக்காய், ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிர்கு  கொடுக்க பித்துரு தோசம் நீங்கும்  தொடர்ந்து 9அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் பித்துரு தோசம் முழுமையாக நீங்கும்  
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *