27 natchatra birds

 27 நட்சத்திரத்திற்கும் பணவரவை  தரும் பறவைகள்…. 

1. அஸ்வினி – காகம்.
2. பரணி – மயில்.
3. கிருத்திகை – ஆந்தை.
4. ரோகிணி – கோழி.
5. மிருகசீரிடம் – சிட்டுக்குருவி.
6. திருவாதிரை – அன்னம்.
7. புனர்பூசம் – நீர் காகம்.
8. பூசம் – கிச்சிலி.
9. ஆயில்யம் – ஆண் கழுகு.
10. மகம் – பெண் கழுகு.

11. பூரம் – கிலுவை.
12. உத்திரம் – பருந்து. 
13. ஹஸ்தம் – மரங்கொத்தி.
14. சித்திரை – தேனி.
15. சுவாதி – செங்குருவி, பச்சை கிளி.
16. விசாகம் – வானம்பாடி.
17. அனுஷம் – சக்கரவானம்.
18. கேட்டை – செம்போத்து.
19. மூலம் – கெளதாரி.
20. பூராடம் – வரியான்.

21. உத்திராடம் – நாரை, மாடப்புறா.
22. திருவோணம் – பொன் வண்டு.
23. அவிட்டம் – அண்டங்காக்கை.
24. சதயம் – உள்ளான்.
25. பூரட்டாதி – கோட்டான்.
26. உத்திரட்டாதி – வல்லூறு.
27. ரேவதி – இராஜாளி.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *