Pradhosha neram solla vendiya mandiram

பிரதோஷம் தினத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையில் பிரதோஷ காலம் என்று பூஜைகளைச் செய்கிறோம். அப்படியான பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து நந்தி தேவரையும், சிவனையும் வழிபட்டு வந்தால், வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். 

பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச

ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச

விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *