Bad dreams issue

துஸ்வப்ந துச்சகுந  துர்கதி தௌர்மநஸ்ய 
துர்பிபிட்ச  துர்வ்யஸந  துஸ்ஸஹ துர்யசாம்ஸி  !                     
உத்பாத  தாப விஷபீதிம்  அஸத்க்ரகா ரத்திம்                
வ்யாதீம் ச நாசயது  மேஜகதாம்  அதீச 

இந்த  ஸ்லோஹத்தை  8  முறை  ஜபித்து  விபூதி  இட்டால்  கெட்ட கனவு  கெட்ட  சகுனத்தால் வரும்    தீமைகள்  தௌர்பாக்யம்   துர்பிட்சம்   துக்கம்  கெட்ட   கீர்த்தி    விஷம்     கெட்ட க்ரஹங்களால்  உண்டாகும்  துன்பம்  முதலியன  நீங்கும்.

( துர்  பிட்சம்  நீங்க     ப்ரம்மோத்தரம்   )

நியாயமான முறையில் வரும்  எதிர்பாராத பண வரவுகளை  கீழ்கண்ட  மஹாலட்சுமி மந்திரம்  உண்டாக்கி கொடுக்கும் சக்தி படைத்தது .!                              

விலேக நிடிலே விதிர்மம் விபிம் விஸ்ருஜ்யாந்திரம்       
  த்வயா விலிகிதன்யமே தநிதி தத்பல ப்ராப்தயே 
  ததந்திர தலே ஸ்புடம்  கமல வாஸினி ஸ்ரீ:  இமாம்   ஸமர்பய  ஸமுத்ரிகாம் ஸகல  பாக்ய ஸம்ஸீகரம் !!           

பொருள் :    மஹாலட்சுமியே !   பிரம்மதேவன்    என்னுடைய தலை எழுதும்போது  பிற்காலத்தில்   நீ       அதை  மாற்றி எழுத வேண்டும் என்பதற்காக    தான்  எழுதும்போது கொஞ்சம்  இடம் விட்டு விட்டு  எழுதி  உள்ளார்   எனவே  முத்திரை தாங்கிய உன்னுடைய   திருக்கரத்தால்  அந்த இடத்தில்  எழுதி   என் வாழ்க்கையை  செழிப்பாகவும்  செல்வ சிறப்பாக   அமையவும்  ஆசிகள்  வழங்க வேண்டுகிறேன்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *