Sahala kariya sakthi mandiram

அத மஹாத்ம்யம் :
ஏஷா வித்யா மஹா ஸித்தி தாயிநீ ஸ்ம்ருதி மாத்ரத: 
ஸங்க்ராமே ச ஜபேத் வித்யாம்  ராஜா ராஷ்ட்ரஸ்ய விப்லவே !!  

இந்த  ஸ்ரீ சுத்த சக்தி  மாலா வித்யாவானது  நாள் தோரும்  அர்ச்சனை அல்லது  ஜபம் செய்வோருக்கு  நினைத்த  மாத்திரம்  மஹா ஸித்திகளை எல்லாம் கொடுக்கவல்லது. 

 

காயந்தி தே விசத கர்ம க்ருஹேஷு தேவ்யோ ராக்ஞாம் 
ஸ்வ சத்ரு வத மாத்ம விமோசனம் ச கோப்யஸ் ச 
குஞ்சர பதோ ஜனகாத்ம ஜாயா பித்ரோஸ் ச லப்த சரணா  முனயா வயம்  ச !!  

கஷ்டங்கள்  யாவையும் நீக்கும், விலகும் ,ஸ்ரீமத்  பாகவத ஸ்லோகம் .  கடன் ,ஜெயில் , சத்ரு பயம் , வியாதி  முதலிய கஷ்டங்  களை  போக்கி  , பிரிந்த  பந்துக்களையும் ஒன்று  சேர்க்க  வல்லது  இந்த ஸ்லோகம் .  இதை பிரதி தினம்  காலை , மாலை 12   முறை படித்தல்  நலம். 

 

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஸன:
வாஸுதேவாய, தந்வந்தராய,  அம்ருதகலஸ
ஹஸ்தாய, சகல பய வினாஸாய, சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே,
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப, 
ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *