SREE JAYA PANJANGAM

தேவி ப்ரபன்னார்த்தி ஹரே
ப்ரஸீத  ப்ரஸீத மாதர்   ஜகதோ  .( அ)  
கிலஸ்ய ! ப்ரஸீத  விஸ்வேஸ்வரி பாஹி  விச்வம்  த்வமீஸ்வரீதேவி  சராசரஸ்ய !!                            

தேவீ ! சரண் புகுந்தவர்களின்  துண்பத்தை துடைப்பவளே  !அருள்வாய் ,அருள்வாய் ,   உலகம்     அனைத்திற்கும் அன்னையே  அருள்வாய், உலகின் ஈஸ்வரியே  !  உலகைக்காப்பாய் தேவீ !   நீயே சராசரமனைத்தும்  ஆள்பவள் !!

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள். 
ஸ்ரீ ஜெய பஞ்சகம்  

 ஸ்ரீபுரம்,  

 ஸ்ரீசக்ரம்,  

 ஸ்ரீவித்யை,  

 ஸ்ரீகுரு, 

 ஸ்ரீஸூக்தம்  

இவை ஐந்தும் ஸ்ரீ பஞ்சகம் எனப்படும். இந்த ஐந்து ஸ்ரீகளும் நம்மிடத்தில் இருந்தாலே சகலசௌபாக்கியங்களும் பூர்ணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *