Thiruther bavani

மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை களுடன்  குதிரை வாகனத்தில்  சிவன் பார்வதி  திருத்தேர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூத புரீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழாவில் 8-வது நாளான இன்று குதிரை வாகனத்தில் சிவன் பார்வதி மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை களுடன் தேர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இத் தேர் பவனி ரெட்டி தெரு, காந்தி தெரு, பஸ் நிலையம், திருவள்ளூர் சாலை, தோட்டக்கார தெரு, தேரடி, சிவன் கோவில் ஆர்ச் வழியாக சென்றது.

 பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு முன்பு நின்று குதிரை வாகனத்தில் வந்த சிவன் பார்வதியை தரிசித்து பூஜை செய்து ஆசி பெற்று சென்றனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *