Thirupathy vaikunda egadasi free ticket

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி இலவச  தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் 24ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள்  வழங்கப்படும் என தேவஸ்தானம் செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார். 

25 ம் தேதி முதல் ஜனவரி 3 ம் தேதி வரை சொற்கவாசல் வழியாக தரிசனம் செய்யும் 10 நாள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு லட்சம் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் முடிவு. திருப்பதி வைகுண்ட ஏகாதசி இலவச  தரிசனம் டோக்கன்கள் 24ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்படும்.

நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள்  வழங்கப்படும் என தேவஸ்தானம் செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி பேட்டி. 10 நாள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி ஒரு லட்சம் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் முடிவு.

ஏற்கனவே ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைனில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 8 மணி நேரத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 24ஆம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *