Thyagarajar koil live

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை (05.05.2020 அன்று மாலை, 4:30 மணி முதல் 5:30 மணி வரை) 'ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக வருகின்ற 20.05.2020 புதன் கிழமையும் பிரதோஷ நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

பக்தர்கள்  https://www.youtube.com/channel/UC06h4eTrorI7eYw5B8aR5Ag – Thiyagarajaswamy Vadivudaiamman Temple official என்ற YouTube channel மூலம், 20.05.2020 புதன்கிழமை அன்று மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரையில் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மன் அருள்பெறலாம். 

மேற்படி YouTube channel-னை subscribe  and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.     

-திருக்கோயில் நிர்வாகம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *