Gangai Amman Puspa Pallaku

வேலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழாவையொட்டி பூப்பல்லக்கு நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி  காட்சி அளித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆகம விதிகளின்படி சமூக இடைவெளியுடன் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே புஷ்பப் பல்லக்கில் கங்கையம்மன் எழுந்தருளி மூன்று முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *