Pirakaram ethanai murai sutra vendum?

பிரகாரம்…..எத்தனை முறை சுற்ற வேண்டும்!
பொதுவாக கோவில்களுக்கு சென்றால் பிரகாரம் வருவதும் வழக்கம். அதை ஒற்றை படையில் சுற்றுவதா? இரட்டை படையில் சுற்றுவதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். 
விநாயகருக்கு ஒரு சுற்று, சிவனுக்கு மூன்று சுற்று, விஷ்ணுவிற்கு நான்கு சுற்று, நவக்கிரகத்திற்கு ஒன்பது சுற்று சுற்றுவது நல்லது. 
பிரகாரம் வரும் பொழுது பிறர் கதைகளையோ, வீட்டு கதைகளையோ பேசாமல் தெய்வ நம்பிக்கையோடு வரம் தரும் தெய்வப்பாடல்களையோ, ஸ்லோகங்களையோ உச்சரித்து பிரகாரம் சுற்றினால் பெரும் பாக்கியம் கிட்டும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை பாதையும் அமையும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *