February 25 Sivan Koyilkalil kiri Pirathatsanam

பிப்ரவரி 25… சிவன் கோயில்களில் கிரி பிரதட்சனம்

விகாரி வருடம் – மாசி 13

சந்திர தரிசனம்

ஸ்ரீகோணியம்மன், நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், ஸ்ரீசிவபெருமான் கிரி பிரதட்சணம்.

25-பிப்-2020 செவ்வாய்

நல்ல நேரம்    :    7.30 – 8.30   

ராகு    :    3.00 – 4.30

குளிகை    :    12.00 – 1.30

எமகண்டம்    :    9.00 – 10.30                     

திதி    :    துவிதியை          

திதி நேரம்    :    துவிதியை        01.06

நட்சத்திரம்    :    பூரட்டாதி       06.56

யோகம்    :    மரண அமிர்த யோகம்

சந்திராஷ்டமம்    :    ஆயில்யம், மகம்

சூலம்    :    வடக்கு

பரிகாரம்    :    பால்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *