Thirupathy Rs.37 crore

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் ரூ 37.26 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். 

அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு  இன்று மாலை ஆன்லைனில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 800 கிலோ  ஏலத்தில் தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் 54 ஆயிரத்து 500 கிலோ தலைமுடி ருபாய் 37.26 கோடிக்கு விற்பனையானது .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *