Dhanumalaya swamy koil kanikanum nigazhchi

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில். . இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விஷூ பண்டிகை  கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுகிறது.

கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ அதாவது கேரள புத்தாண்டு கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *